தக்களையில் ஒரு லட்சத்திற்கும் மேல் ஃபித்ரா விநியோகம்

img_0135தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்யாகுமாரி மாவட்டம் தக்களை கிளையில் ரூபாய் 104227 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 341 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.