தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 22-10-2010 வெள்ளி அன்று மாலை 7 மணிக்கு மர்கசில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பாபு அவர்கள் இறைவழியில் மனங்களை மாற்றுவதும் மனிதநேயமே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
Tags:கன்னியாகுமரி
next article
தக்கலை கிளையில் ரூபாய் 8900 மருத்துவ உதவி