தக்கலை கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 12-11-2010 அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சஹோதரர் சமீஸ் சொற்பொழிவாற்றினார்கள்.