தக்கலை கிளையில் மாணவர்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 24.07.11 அன்று மாணவர்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ரமளானின் மகத்துவம் குறித்து நிசார் கபீர் ஆலிம் அவர்கள் உரையாற்றினார்கள்.