தக்கலை கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 7-8-2011 , 14-8-2011 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.