தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 22-7-2011 அன்று லியோ என்ற சகோதரருக்கு இஸ்லாமிய கொள்கைகளை விளக்கி புத்தகங்கள் வழங்கப்பட்டது. இவர் உள்ளுர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏகத்துவ நிகழ்ச்சிகளை பார்த்து அதன் மூலம் இவருக்கு இஸ்லாத்தின் மீர் ஈர்ப்பு வந்தது என்பது குறிப்பிதக்கது.
தக்கலை கிளையில் லியோ என்பவருக்கு புத்தகங்கள்
