தக்கலை கிளையில் மதரஸா நிறைவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக நடத்தப்பட்டு வரும் மதரசா நிறைவு நிகழ்ச்சி கடந்த 31.7.2011 அன்று மாலை கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் நிசார் ஆலிம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் .தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசும் மற்ற மாணவ மாணவிகளுக்கு சன்றிதல்களும் வழங்கபட்டது .