தக்கலை கிளையில் பெண்கள் யபான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக பெண்களுக்கான ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 4.8.2011 & 14.7.2011 ஆகிய நாட்களில் நடைபெற்றது .இதில் ரமலான் சட்டதிட்டங்கள் மற்றும் ரமலான் படிப்பினைகள் என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.