தக்கலை கிளையில் எளிய மார்க்கம் நிகழ்ச்சி & பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவாட்டம் தக்கலை கிளையில் கடந்த 17-7-2011 அன்று எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் M.S .சுலைமான் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். நிகழ்ச்சியை நடக்கவிடால் செய்ய சதி வேலைகள் நடைபெற்றிருந்தாலும் அதை முறியடிக்கம் வண்ணம் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ!

இந்த செய்தி தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளியானது.