தக்கலை கிளையில் ஃபித்ரா வரவு செலவு கணக்கு நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 23-9-2011 அன்று ஃபித்ரா வரவு செலவு கணக்கு நோட்டிஸ் அடித்து வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. இது TNTJ வின் நம்பக தன்மையை மக்கள் மத்தியில் மேலும் உறுதிப்படுத்தியது. அல்ஹம்துலில்லாஹ்!