தக்கலையில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலையில் கடந்த 27-2-11 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில்  நிசார் கபீர் அலீம் மறுமை வெற்றிக்கு குரான் ஹதீஸ் மட்டுமே என்ற தலைப்பிலும் அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள்  அல்லாஹ்வின் நேசம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்த செய்தி பத்திரக்கையில் வெளியானது.