தக்கலையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள அர் ரஹ்மான் மகளிர் கல்லூரியில் கடந்த 12-03-2010 அன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமறை தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது!