தக்கலையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம்  தக்கலையில் கடந்த 19-03-2010 அன்று தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சமூக கொடுமைகளுக்கு எதிரான தலைப்பில் மாநில செயலாளர் ஹாஜா நூஹ் மற்றும் அப்துல் கரீம் ஆலிம் அவர்களும் உரையாற்றினார்கள். சுன்னத் ஜமாஅத்தினரின் எதிர்ப்பையும் மீறி தெருமுனைப் பிரச்சாரம் இறைவன் கிருபையால் சிறப்பாக நடை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!