தக்கலையில் நடைபெற்ற தர்பியா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள அர்ரஹ்மான் மகளீர் கல்லூரியில் கடந்த 5-3-2010 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ஜலீல் அவர்கள் தவ்ஹீத்வாதியிடம் இருக்க வேண்டிய பண்பு பற்றி உரையாற்றினார்.