தக்கலையில் நடைபெற்ற குமரி மாவட்டப் பொதுக்குழு!

தக்கலையில் நடைபெற்ற குமரி மாவட்டப் பொதுக்குழு!தக்கலையில் நடைபெற்ற குமரி மாவட்டப் பொதுக்குழு!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்ட பொதுகுழு கடந்த 07-08-2009 வெள்ளி அன்று மாலை 4:30 மணி அளவில் தக்கலை கிளை TNTJ மர்க்கஸில் நடைபெற்றது. இதில் மேலாண்மை குழு உறுப்பினர் மௌலவி எம் எஸ் சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு தலைலமைதாங்கினார்கள்.

மாவட்டதலைவர் சகோ.நூறுல் அமீன் முதலில் வரவு,செலவு கணக்கை பொருளாளர் சார்பாக மாவட்ட பொதுக்குழுவில் வாசித்துகாட்டினார் மாவட்ட செயலாளராக இருந்த சகோ.தஸ்தக்கீர் சொந்த வேலை நிமித்தம் தனது பொறுப்பை ராஜினாம செய்ததை பொதுக்குழு அங்கீகரித்ததை தொடர்ந்து புதிய செயலாளராக சகோ.அஹமத்கபீர் தேர்ந்தெடுக்ப்பட்டார்.

மாவட்ட வரவு,செலவு கணக்குகளை முறைபடுத்துவதற்க்கு வசதியாக வங்கி கணக்கு ஒற்றை ளுடீவு யில் துவங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ரமளான்,பித்ரா சம்மந்தப்பட்ட சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது.

இறுதியாக மௌலவி ஜக்கரிய்யா சிறாஜி துன்பங்கள் ஏற்படடு;ம் போது தவ்ஹீத் வாதிகளிடம் இருக்கவேண்டிய பொறுமையை குறித்து குர்ஆன் ஹதீஸ் வசனத்தை மேற்கோள்காட்டி விளக்கி பேசினார்.