தக்கலையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 18-02-2011 சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றத. இதில் நிசார் அவர்கள் நன்மையிலும் இறையச்சத்திலும் உதவுதல்  என்ற தலைப்பில் உரையாற்றினார்.