தக்கலையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம்  தக்கலை கிளையில் கடந்த 3-12-2010 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.  சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். சியாத் அவர்கள் உரையாற்றினார்கள்.