தகர கூரை வழங்கப்பட்டது – இராஜகிரி கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பில் 16.04.2015 அன்று இராஜகிரி புதுரோட்டில் ஏழை குடும்பத்திற்கு கீற்று கூரைக்கு பதிலாக சுமார்  ₹ 12,000 மதிப்புள்ள தகர கூரை வழங்கப்பட்டது .