தகடு தாயத்துக்களை கண்டித்து பேணர் – தரமணி

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 21-2-2012 அன்று தகடு தாயத்துக்களை கண்டித்து குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.