தஃவா பேணர்கள் – சாரமேடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக 17.02.2012 அன்று கோவை மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் தஃவா பேணர்கள் வைக்கப்பட்டது.