தஃவா நிகழ்ச்சி – பனைக்குளம்(வடக்கு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் பனைக்குளம்(வடக்கு) கிளை சார்பாக கடந்த 06/12/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: சிறந்த சமுதாயம்
உரையாற்றியவர்: சுல்தான்