தஃவா நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: குர்ஆன் தர்ஜுமா பஜ்ர் தொழுகைக்கு பிறகு வாசிக்கப்பட்டது
உரையாற்றியவர்: அப்துர் ரஹ்மான்