தஃவா நிகழ்ச்சி – தேங்காய்பட்டணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளை சார்பாக கடந்த 25/10/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: திருக்குர்ஆன் தர்ஜுமா
உரையாற்றியவர்: காதர் உஸ்மானி