தஃவா நிகழ்ச்சி – துறைமுகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 29/03/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: திருக்குரான் தர்ஜுமா
உரையாற்றியவர்: சகோதரர் யூசுப்