தஃவா நிகழ்ச்சி – திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 18/12/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: தொழுகையை பேணுவோம்
உரையாற்றியவர்: சதாம் ஹுசைன்