தஃவா நிகழ்ச்சி – தக்கலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 27/10/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: நபிமொழி தொகுப்பு
உரையாற்றியவர்: அப்துல் ஹை