தஃவா நிகழ்ச்சி – செல்வபுரம் (தெற்கு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் செல்வபுரம் (தெற்கு) கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: தினம் ஒரு தகவல்
உரையாற்றியவர்: சித்திக்