தஃவா நிகழ்ச்சி – கோல்டன் டவர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: தெருமுனை பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் மக்களின் நிலைபாடு குறித்து
உரையாற்றியவர்: முஹம்மது தவ்ஃபிக்