தஃவா நிகழ்ச்சி – கடையாலுமூடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு கிளை சார்பாக கடந்த 01/10/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: நபி வழி தொகுப்பு
உரையாற்றியவர்: ஜாஹிர்