தஃவா நிகழ்ச்சி – ஐகாட் சிட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் மாவட்டம் ஐகாட் சிட்டி கிளை சார்பாக கடந்த 28/03/2017 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: துஆ மனனம்
உரையாற்றியவர்: சாதிக்