தஃவா நிகழ்ச்சி – ஆற்றங்கரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் ஆற்றங்கரை கிளை சார்பாக கடந்த 13/07/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இறையச்சம்
உரையாற்றியவர்: யாஸிர் அரபாஃத்