தஃவா நிகழ்ச்சி – அல் ஹஸா மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் ஹஸா மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 09/12/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ஏகத்துவமும் இணை வைப்பும்
உரையாற்றியவர்: முகைதீன்