தஃவா – திருவிடைமருதூர் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் கிளை சார்பாக 28.04.2015 அன்று சகோ பிரபு என்பவருக்கு தஃவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.