தஃவா தர்பியா – செல்வபுரம் தெற்கு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை செல்வபுரம் தெற்கு கிளையில் கடந்த 24-2-2012 அன்று மாணவர்களுக்கான தஃவா குறித்த தர்பியா நடைபெற்றது.