தஃவா – சோழபுரம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக  27.09.2015 அன்று இணைவைப்பினால் ஏற்படும் விளைவுகள் குறித்து தஃவா செய்து  ஷிர்க் ஒழிப்பு மாநாடிற்க்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.