தஃவா செய்வது எப்படி? – பொள்ளாச்சி தர்பியா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 25/03/2012 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் எந்தெந்த முறைகளில் அழைப்பு பணி செய்யலாம் என்பது குறித்து மாநில பேச்சாளர் சல்மான் பயிற்சி அளித்தார்கள்.