தஃவா செய்வது எப்படி ? – தங்கச்சிமடம் கிளை தர்பியா

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 28.09.2013 அன்று மாணவர்களுக்கு தர்பியா நடைப்பெற்றது.இதில் ரஹ்மான் அலி அவர்கள் தஃவா செய்வது எப்படி ?என்று உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.