தஃவா செய்வது எப்படி ? – ஆம்புர் பயான்

வேலூர் மாவட்டம் ஆம்புர் கிளையில் கடந்த 28-2-2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் குல்சார் அவர்கள் தஃவா செய்வது எப்படி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.