தஃவாவின் அவசியம் – வழுத்தூர் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் 06.04.12 வெள்ளிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் ரஜப் அலி அவர்கள் தஃவாவின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.