தஃப்சீர் வகுப்பு – பனைக்குளம்(வடக்கு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் பனைக்குளம்(வடக்கு) கிளை சார்பாக கடந்த 07/12/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

உரையாற்றியவர்: அப்துல் ஹமீது