தஃப்சீர் வகுப்பு – கொடுங்கையூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பாக கடந்த 09/09/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

உரையாற்றியவர்: கிளை நிர்வாகி