தஃப்சீர் வகுப்பு – ஆற்றங்கரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் ஆற்றங்கரை கிளை சார்பாக கடந்த 09/12/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

உரையாற்றியவர்: அஸ்லிம் கனி