ண்டைவீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமைகள்-பெரிய கடை வீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 16.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அர்ஷத் அவர்கள் அண்டைவீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமைகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..