”டேம் 999” படத்தின் தடையை நீக்க முடியாது – வழக்கை டிஸ்மிஸ் செய்த சுப்ரிம் கோர்ட்!

999 படத்துக்கான தடையை நீக்க மறுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தடையை நீக்கக் கோரும் தயாரிப்பாளர் சோகன்ராயின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. படம் தயாரிக்கும் போது மக்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். முல்லைப்பெரியார் அணை உடைவது போன்ற காட்சி உள்ளதால் தமிழக அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

-தினகரன் 24-1-2013