டெல்லி குண்டு வெடிப்பை கண்டித்து கண்டனப் போஸ்டர் – சிவகங்கை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தில் டெல்லி குண்டு வெடிப்பை கண்டித்து கடந்த 8-9-2011 அன்று கண்டனப் போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டது.