டெய்ரா கிளையின் தஃவா பணி

அல்லாஹ்வின் கிருப்பையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டலம் டெய்ரா கிளையின் சார்பாக வாரந்தோறும் மாற்று மத சகோதரகளின் இருப்பிடம் (ரூம்) சென்று தஃவா செய்யப்படுகிறது.

அதன் அடிப்படையில் சென்ற 30.01.2011 & 31.01.2011 டெய்ரா கிளையில் நான் முஸ்லிம் தஃவா செய்யப்பட்டது.

மேலும் மாற்று மத சகோதரகளுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகமும் மற்றும் இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் குறுந்தகடும் கொடுக்கப்பட்டது.

இதில் மண்டல் து.தலைவர் சாந்து உமர்,பொருளாளர் முஹம்மது இஸ்மாயில்,து.செயலாளர் குத்புதீன் மற்றும் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்