டெய்ரா கிளையின் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் டெய்ரா கிளையின் சார்பாக வாரந்தோறும் “முஸ்லிம் தஃவா ” செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 13.02.2011 அன்று டெய்ரா பகுதியில் நமது சகோதரர்களின் இருப்பிடம் சென்று தஃவா செய்யப்பட்டது..மேலும் அவர்களுக்கு இஸ்லாமிய CD மற்றும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.