டி நகரில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் டி நகர் கிளையில் கடந்த 30-3-2010 அன்று தர்பியா முகாகம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் தவ்ஃவீக், அப்துர் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள். ஆர்வத்துடன் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.