டி ஆர் பட்டிணம் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காரைக்கால்  மாவட்டம் டி ஆர் பட்டிணம் கிளை சார்பாக மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்  கடந்த 15-05-11 முதல் 25-05-11 வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதன் நிறைவு நிகழ்ச்சி கடந்த 29-5-2011 அன்று நடைபெற்றது. இதில் பரிசுகள் வழங்கப்பட்டது.