டி ஆர் பட்டிணம் கிளையில் ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் டி ஆர் பட்டிணம் கிளையில் கடந்த 12-2-11 அன்று குர்பானி தோல் விற்ற பணத்தில் ரூபாய் 1500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.